ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற திமுக எம்.பி. கனிமொழி கைது


ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற திமுக எம்.பி. கனிமொழி கைது
x
தினத்தந்தி 5 Oct 2020 6:39 PM IST (Updated: 5 Oct 2020 6:39 PM IST)
t-max-icont-min-icon

ஆளுநர் மாளிகை நோக்கி போலீசாரின் தடையை மீறி பேரணி சென்ற போது திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி கைது செய்யப்பட்டார்.

சென்னை,

உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஹத்ராஸ் பெண்ணுக்காக நீதிக்கேட்டு இன்று கனிமொழி தலைமையில் திமுக மகளிரணியினர் கையில் ஒளியேந்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். போலீசாரின் தடையை மீறி பேரணி சென்றதாக திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Next Story