மாநில செய்திகள்

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் + "||" + Today's petrol and diesel price situation

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 84.14 ரூபாய், டீசல் லிட்டருக்கு 75.95 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நேற்றையை நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 84.14 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 75.95 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையில் தொடர்ந்து 16 வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை.. அதன் படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 84.14 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் விலை  லிட்டருக்கு ரூ.75.95 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜனவரி 26: இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் விலை ரூ.88.60 ரூபாய்க்கும், டீசல் விலை ரூ.81.47 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
2. பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும்; மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று மத்திய அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
3. ஜனவரி 24: இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை விலையில் மாற்றம் இல்லை.
4. பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து இளைஞர் காங்கிரசார் சாலை மறியல்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசை சேர்ந்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
பெட்ரோல் 22 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.88.07 ஆகவும், டீசல் 23 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.80.90 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.