புகார் அளிக்க சென்ற பெண்ணிடம் ஆபாச பேச்சு - ஒரு எஸ்.ஐயின் காதல் லீலை ஆடியோ


புகார் அளிக்க சென்ற பெண்ணிடம் ஆபாச பேச்சு - ஒரு எஸ்.ஐயின் காதல் லீலை ஆடியோ
x
தினத்தந்தி 7 Oct 2020 6:29 PM IST (Updated: 7 Oct 2020 6:53 PM IST)
t-max-icont-min-icon

புகார் அளிக்க சென்ற பெண்ணிடம் சேட்டை செய்த எஸ்.ஐ. -எஸ்.ஐ. பேச்சுக்கு விடாமல் பதில் கொடுக்கும் பெண்


நாகர் கோவில்

கன்னியாகுமரி அருகே தக்கலையில் டூவிலரை காணவில்லை என புகார் கொடுக்க சென்ற பென்ணிடம் எச்.ஐ உல்லாசத்திற்கு விடுதிக்கு அழைக்கும் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.  அந்த பெண் எஸ் ஐ பேச்சுக்கு  விடாமல்பதில் கொடுத்து சமாளித்து உள்ளார்.




Next Story