மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 5,447 பேருக்கு கொரோனா உறுதி ; 67 பேர் உயிரிழப்பு + "||" + COVID 19 TAMIL NADU UPDATE

தமிழகத்தில் இன்று 5,447 பேருக்கு கொரோனா உறுதி ; 67 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று 5,447 பேருக்கு கொரோனா உறுதி ; 67 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இன்று 5,447 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 67 பேர் உயிரிழந்து உள்ளனர்.
சென்னை

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,35,855 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5,80,736 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 5,524 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 9,984 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று 67 பேர் உயிரிழந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் முன்பை விட வேகமாக உருமாறி வருவதாக ஆய்வில் தகவல்
பெங்களூரு ஆய்வு செய்யபட்ட கொரோனா மாதிரிகள் தலா 11 பிறழ்வுகளைக் காட்டுகின்றன; வைரஸ் முன்பை விட வேகமாக ஒருமாறி வருவதாக ஆய்வில் தெரியவந்து உள்ளது.
2. தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா பாதிப்பு: புதிய வழிகாட்டு விதிமுறைகள்
தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா பாதிப்பை தொடர்ந்து மத்திய அரசௌ புதிய வழிகாட்டு விதிமுறைகளை அறிவித்து உள்ளது.
3. மார்ச் 04: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு விவரம்
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
4. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்
5. தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கமல்ஹாசன்
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் நடிகர் கமல்ஹாசன்.