தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் விவரம் மாவட்டம் வாரியாக


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் விவரம் மாவட்டம் வாரியாக
x
தினத்தந்தி 8 Oct 2020 8:30 PM IST (Updated: 8 Oct 2020 8:30 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் விவரம் மாவட்டம் வாரியாக வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை: 

தமிழகத்தில் கடந்த 24 மனிநேரத்தில்  5,088 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,40,943-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 5,86,454 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,718 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 68 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 10,052-ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1295 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 178108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 80,44,447 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 87,341 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 190 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 44,437 பேர் சிகிச்சை பெற்று  வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,87,080 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 3,113 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,53,832 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 1,975 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 31 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.


மாவட்டம்அக். 7மொத்தபாதிப்புகுணமானவர்கள்சிகிச்சையில்இறப்பு
அரியலூர்204,0073,76420043
செங்கல்பட்டு36338,48735,2942,609584
சென்னை1,2951,78,1081,61,47713,2803,351
கோயம்புத்தூர்44835,93330,6904,764479
கடலூர்12421,28119,8121,225244
தருமபுரி744,3823,62672432
திண்டுக்கல்459,1968,624401171
ஈரோடு1327,7376,6681,07396
கள்ளக்குறிச்சி409,5479,10434499
காஞ்சிபுரம்13723,12021,899880341
கன்னியாகுமரி8913,50412,446828230
கரூர்473,4332,98640641
கிருஷ்ணகிரி705,2184,39275175
மதுரை8617,21416,105714395
நாகப்பட்டினம்415,6615,09048487
நாமக்கல்1476,6695,5481,03586
நீலகிரி925,0324,19081329
பெரம்பலூர்91,9511,8349720
புதுகோட்டை689,7118,946619146
ராமநாதபுரம்145,6785,402156120
ராணிப்பேட்டை6513,90613,394345167
சேலம்36222,40819,7372,306365
சிவகங்கை195,4085,085201122
தென்காசி87,5587,174239145
தஞ்சாவூர்23913,10811,6701,243195
தேனி6715,42514,773469183
திருப்பத்தூர்525,5434,996441106
திருவள்ளூர்19434,15431,9711,610573
திருவண்ணாமலை9816,28915,309740240
திருவாரூர்518,0997,33868378
தூத்துக்குடி6113,91613,286507123
திருநெல்வேலி6213,30012,350750200
திருப்பூர்1739,4998,1891,156154
திருச்சி8411,14910,297696156
வேலூர்13315,86814,724883261
விழுப்புரம்5212,31111,704507100
விருதுநகர்2314,70214,266222214
விமான நிலையத்தில் தனிமை092492121
உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை0979947320
ரயில் நிலையத்தில் தனிமை042842620
மொத்த எண்ணிக்கை5,0886,40,9435,86,45444,43710,052

Next Story