வெளிப்படையான நிர்வாகமே நேர்மையான அரசாட்சிக்கு வித்திடும் - கமல்ஹாசன்

வெளிப்படையான நிர்வாகமே நேர்மையான அரசாட்சிக்கு வித்திடும் - கமல்ஹாசன்
x
தினத்தந்தி 12 Oct 2020 2:58 PM IST (Updated: 12 Oct 2020 2:58 PM IST)
t-max-icont-min-icon

வெளிப்படையான நிர்வாகமே நேர்மையான அரசாட்சிக்கு வித்திடும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

வெளிப்படையான நிர்வாகமே நேர்மையான அரசாட்சிக்கு வித்திடும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தகவல் அறியும் உரிமை சட்டம் அமலுக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. 2.2 லட்சம் கோரிக்கைகள் இன்றும் மத்திய மாநில தகவல் உரிமை ஆணையங்களில் நிலுவையில் உள்ளன.

வெளிப்படையான நிர்வாகமே நேர்மையான அரசாட்சிக்கு வித்திடும். ஒவ்வொரு குடிமகனும் தமக்கான உரிமையினைப் பெறத் தெளிந்தால்,நாமே தீர்வு.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story