தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்


தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு முழு நிலவரம்
x
தினத்தந்தி 15 Oct 2020 1:15 PM GMT (Updated: 15 Oct 2020 1:15 PM GMT)

சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,262 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இன்று புதிதாக 4,410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,74,802 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 5,055 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,22,458 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 41,872 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று ஒருநாளில் 1,148 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,262 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழு விவரம்:-

அரியலூர் - 18

செங்கல்பட்டு - 255

சென்னை - 1,148

கோவை - 395

கடலூர் - 120

தர்மபுரி - 84

திண்டுக்கல் - 35

ஈரோடு - 126

கள்ளக்குறிச்சி - 40

காஞ்சிபுரம் - 112

கன்னியாகுமரி - 80

கரூர் - 36

கிருஷ்ணகிரி - 73

மதுரை - 83

நாகை - 62

நாமக்கல் - 148

நீலகிரி - 94

பெரம்பலூர் - 6

புதுக்கோட்டை - 50

ராமநாதபுரம் - 19

ராணிப்பேட்டை - 39

சேலம் - 263

சிவகங்கை - 25

தென்காசி - 23

தஞ்சாவூர் - 96

தேனி - 45

திருப்பத்தூர் - 58

திருவள்ளூர் - 192

திருவண்ணாமலை - 76

திருவாரூர் - 60

தூத்துக்குடி - 43

திருநெல்வேலி - 51

திருப்பூர் -146

திருச்சி - 79

வேலூர் - 114

விழுப்புரம் - 65

விருதுநகர் - 51 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story