முதலமைச்சராக பழனிசாமி பொறுப்பேற்ற பின்பு தான் நீட் தேர்வு நடத்தப்படுகிறது - மு.க.ஸ்டாலின்


முதலமைச்சராக பழனிசாமி பொறுப்பேற்ற பின்பு தான் நீட் தேர்வு நடத்தப்படுகிறது - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 23 Oct 2020 9:06 PM IST (Updated: 23 Oct 2020 9:06 PM IST)
t-max-icont-min-icon

முதலமைச்சராக பழனிசாமி பொறுப்பேற்ற பின்பு தான் நீட் தேர்வு நடத்தப்படுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தான் பொறுப்பேற்ற பிறகே நீட் தேர்வு நடத்தப்படுவதை மறந்து சம்பந்தமில்லாதவற்றை முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீட்டை முதலமைச்சர் நாளையே பெற வேண்டும். முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் பக்குவப்படாத அரசியல் பண்பாடு வெளிப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story