தமிழகத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலர் சண்முகம் உத்தரவு


தமிழகத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலர் சண்முகம் உத்தரவு
x
தினத்தந்தி 4 Nov 2020 8:06 PM IST (Updated: 4 Nov 2020 8:06 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தலைமை செயலர் சண்முகம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

* செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர், அரசு கேபிள் மேலாண் இயக்குனராக பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* நிர்வாக சீர்த்துறை செயலாளராக சகாய மீனா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* முதலமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரியாக சரவண வேல்ராஜ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாரு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story