இனிக்க வேண்டிய இடத்தில் இனிப்போம், வெடிக்க வேண்டியதற்கு வெடிப்போம் - கமல்ஹாசன் டுவீட்


இனிக்க வேண்டிய இடத்தில் இனிப்போம், வெடிக்க வேண்டியதற்கு வெடிப்போம் - கமல்ஹாசன் டுவீட்
x
தினத்தந்தி 13 Nov 2020 8:53 PM IST (Updated: 13 Nov 2020 8:53 PM IST)
t-max-icont-min-icon

மத்தாப்பு வாழ்க்கையை கித்தாய்ப்பாக வாழ்வோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

 மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

பெருந்தொற்றுக் காலத்தில் வாழக் கிடைக்கும் ஒவ்வொரு நாளுமே திருநாள் தான். அன்றாடம் வாழ்வைக் கொண்டாடுவோம். அன்பைத் தொற்ற வைப்போம்.  இனிக்க வேண்டிய இடத்தில் இனிப்போம். வெடிக்க வேண்டியதற்கு வெடிப்போம். மத்தாப்பு வாழ்வை கித்தாய்ப்பாய் வாழ்வோம் என பதிவிட்டுள்ளார்.

Next Story