சாலைகளை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு


சாலைகளை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு
x
தினத்தந்தி 16 Nov 2020 3:55 PM IST (Updated: 16 Nov 2020 3:55 PM IST)
t-max-icont-min-icon

ஊரக சாலைகளை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழகம் முழுவதும் உள்ள ஊரக சாலைகளை மேம்படுத்த ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக ஊரக சாலை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் ஊரக சாலைகளின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்கு ரூ. 1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியின் கீழ் 4,376 கி.மீ. சாலை மேம்படுத்தப்படுகிறது, மேலும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள 11 ஆயிரம் கி.மீ. சாலைகளை மேம்படுத்தவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Next Story