சென்னையில் புதிதாக 492 பேருக்கு கொரோனா- மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்
சென்னையில் இன்று புதிதாக 492- பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இன்று புதிதாக 1,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 61 ஆயிரத்து 568 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 15 ஆயிரத்து 085 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் பாதிப்பால் இன்று 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 513 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
- அரியலூர் - 7
- செங்கல்பட்டு - 112
- சென்னை - 492
- கோவை - 170
- கடலூர் - 24
- தர்மபுரி - 19
- திண்டுக்கல் - 11
- ஈரோடு - 47
- கள்ளக்குறிச்சி - 19
- காஞ்சிபுரம் - 76
- கன்னியாகுமரி - 21
- கரூர் - 20
- கிருஷ்ணகிரி - 24
- மதுரை - 22
- நாகை - 25
- நாமக்கல் - 36
- நீலகிரி - 14
- பெரம்பலூர் - 0
- புதுக்கோட்டை - 9
- ராமநாதபுரம் - 4
- ராணிப்பேட்டை - 30
- சேலம் - 69
- சிவகங்கை - 6
- தென்காசி - 10
- தஞ்சாவூர் - 29
- தேனி - 8
- திருப்பத்தூர் - 18
- திருவள்ளூர் - 97
- திருவண்ணாமலை - 36
- திருவாரூர் - 28
- தூத்துக்குடி - 5
- திருநெல்வேலி - 19
- திருப்பூர் - 61
- திருச்சி - 22
- வேலூர் - 35
- விழுப்புரம் - 23
- விருதுநகர் - 4
மொத்தம் - 1,652
Related Tags :
Next Story