தமிழகத்தில் மேலும் 8 தினசரி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே


தமிழகத்தில் மேலும் 8 தினசரி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே
x
தினத்தந்தி 1 Dec 2020 12:40 PM GMT (Updated: 2020-12-01T18:10:55+05:30)

தமிழகத்தில் மேலும் 8 தினசரி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை: 

தமிழகத்தில் மேலும் 8 தினசரி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. 

சென்னை எழும்பூர் - மன்னார்குடி மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம், மங்களூரு, பாலக்காடு இடையே இடையே டிசம்பர் 8ம் தேதி முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story