டிசம்பர் 8 ந் தேதி தமிழகம் : கொரோனா பாதிப்பு , குணமானவர்கள், சிகிச்சையில் உள்ளவர்கள் மாவட்டம் வாரியாக விவரம்


டிசம்பர் 8 ந் தேதி தமிழகம் : கொரோனா பாதிப்பு , குணமானவர்கள், சிகிச்சையில் உள்ளவர்கள் மாவட்டம் வாரியாக விவரம்
x
தினத்தந்தி 8 Dec 2020 9:07 PM IST (Updated: 8 Dec 2020 9:07 PM IST)
t-max-icont-min-icon

டிசம்பர் 8 ந் தேதியில் கொரோனா பாதிப்பு , குணமானவர்கள், சிகிச்சையில் உள்ளவர்கள் என தமிழகத்தில் மாவட்டம் வாரியாக விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை: 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,236 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கபட்டு உள்ளனர்.  இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,92,788 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,70,378 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 1,330 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 11,822 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 333 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை மொத்தம் 2,18,198 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 1,26,05,289 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 65,186 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 10,588 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,78,996 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 753 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,13,758 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 483 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு , குணமானவர்கள், சிகிச்சையில் உள்ளவர்கள் என தமிழகத்தில் மாவட்டம் வாரியாக விவரம் வருமாறு:-

மாவட்டம்டிச.8குணமானவர்கள்மொ.பாதிப்புசிகிச்சையில்இறப்பு
அரியலூர்3459245202448
செங்கல்பட்டு
70
4833047027578
725
சென்னை333218198211061
3252
3885
கோயமுத்தூர்
122
49820
48322
876622
கடலூர்15243722402569278
தர்மபுரி
10
61866004131
51
திண்டுக்கல்151048810108
185
195
ஈரோடு
44
12806
12286
378142
கள்ளக்குறிச்சி7107131057332108
காஞ்சிபுரம்
39
2794727287232
428
கன்னியாகுமரி241587715466
158
253
கரூர்
12
4923
4743
13248
கிருஷ்ணகிரி2075407264163113
மதுரை
26
1993419276216
442
நாகப்பட்டினம்2577867489
172
125
நாமக்கல்
23
10635
10334
197104
நீலகிரி127605735021342
பெரம்பலூர்
0
224622223
21
புதுக்கோட்டை171121910971
94
154
ராமநாதபுரம்
3
6244
6074
39131
ராணிப்பேட்டை6157001544774179
சேலம்
64
3045529490520
445
சிவகங்கை1163806189
65
126
தென்காசி
6
8144
7897
92155
தஞ்சாவூர்231663816211198229
தேனி
7
166751642850
197
திருப்பத்தூர்873207111
85
124
திருவள்ளூர்
60
41468
40341
465662
திருவண்ணாமலை191880218381145276
திருவாரூர்
29
1060210365130
107
தூத்துக்குடி121580615531
136
139
திருநெல்வேலி
14
14990
14610
170210
திருப்பூர்731592415164549211
திருச்சி
25
1365013277201
172
வேலூர்281964118976
330
335
விழுப்புரம்
16
14734
14541
83110
விருதுநகர்151603815670140228
விமான நிலையத்தில் தனிமை
0
 92331
உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை010059968
1
ரயில் நிலையத்தில் தனிமை
0
 4280
0
மொத்தம்1,2367,92,7887,70,378
10,588
11,822

Next Story