டிசம்பர் 9 : தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்


டிசம்பர் 9 : தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்
x
தினத்தந்தி 9 Dec 2020 8:46 PM IST (Updated: 9 Dec 2020 8:46 PM IST)
t-max-icont-min-icon

டிசம்பர் 9 ந்தேதி தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:

சென்னை: 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,232 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 94 ஆயிரத்து 020 -ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,71,693 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 1,315 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 11,836 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 347 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,18,549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 1,26,75,551 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 70,262 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 10,491 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில்  4,79,730 பேர் ஆண்கள்,  3,14,256 பேர் பெண்கள்.

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:

மாவட்டம்மொ.பாதிப்புகுணமானவர்கள்சிகிச்சையில்இறப்புடிச. 9
அரியலூர்4,5984,52228485
செங்கல்பட்டு48,41447,12256672678
சென்னை2,18,5492,11,4203,2363,893347
கோயம்புத்தூர்49,95448,408924622133
கடலூர்24,38124,039642789
தருமபுரி6,1946,013130518
திண்டுக்கல்10,51210,13118619525
ஈரோடு12,84512,34136214237
கள்ளக்குறிச்சி10,71510,582251081
காஞ்சிபுரம்27,98527,33022742848
கன்னியாகுமரி15,90015,49814925322
கரூர்4,9404,7591334815
கிருஷ்ணகிரி7,5547,27816211414
மதுரை19,97119,30622244337
நாகப்பட்டினம்7,8077,52216012521
நாமக்கல்10,65810,36718710427
நீலகிரி7,6197,3722054214
பெரம்பலூர்2,2472,2224211
புதுகோட்டை11,22910,985901549
ராமநாதபுரம்6,2466,082331312
ராணிப்பேட்டை15,71215,4607317912
சேலம்30,52729,55552644672
சிவகங்கை6,3866,200601266
தென்காசி8,1477,903891552
தஞ்சாவூர்16,65916,25417622921
தேனி16,68716,4385119812
திருப்பத்தூர்7,3287,118861248
திருவள்ளூர்41,51640,41543966250
திருவண்ணாமலை18,82818,39116127626
திருவாரூர்10,62010,38612710718
தூத்துக்குடி15,82015,54513613914
திருநெல்வேலி15,00214,62316921015
திருப்பூர்15,97215,21454721148
திருச்சி13,66713,30219317217
வேலூர்19,67419,00233633632
விழுப்புரம்14,74314,5528111010
விருதுநகர்16,05015,68513722812
விமான நிலையத்தில் தனிமை927924210
உள்நாட்டு விமான நிலையத்தில் 7தனிமை1009999914
ரயில் நிலையத்தில் தனிமை428428000
மொத்த எண்ணிக்கை7,94,0207,71,69310,49111,8361,232


Next Story