சபரிமலையில் 18 போலீசாருக்கு கொரோனா


சபரிமலையில் 18 போலீசாருக்கு கொரோனா
x
தினத்தந்தி 15 Dec 2020 12:34 AM IST (Updated: 15 Dec 2020 12:34 AM IST)
t-max-icont-min-icon

சபரிமலை கோவிலில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

சபரிமலை,

சபரிமலை கோவிலில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில், ஒரே நாளில் 18 போலீசார் உள்பட 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் ஓட்டல்களில் வேலை செய்து வந்த 7 பேருக்கும் பாதிப்பு உருவானது. அந்த வகையில் சபரிமலையில் இதுவரை 220-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

Next Story