சென்னையில் தொடர்ந்து விலை மாற்றமின்றி பெட்ரோல்-டீசல் விற்பனை


சென்னையில் தொடர்ந்து விலை மாற்றமின்றி பெட்ரோல்-டீசல் விற்பனை
x
தினத்தந்தி 17 Dec 2020 7:26 AM IST (Updated: 17 Dec 2020 7:26 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் தொடர்ந்து விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.51க்கு, டீசல் ரூ79.21க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை,

சென்னையில் இன்று (டிச.,17), பெட்ரோல் லிட்டருக்கு 86.51 ரூபாய், டீசல் லிட்டருக்கு 79.21 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 86.51 ரூபாய், டீசல் லிட்டர் 79.21 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 

இந்நிலையில், பெட்ரோல் விலை இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை. டீசல் விலையிலும் மாற்றம் செய்யப்படாமல் ஒரே விலையில் நீடித்து வருகிறது.

Next Story