“3-வது மொழியை கற்க கட்டாயப்படுத்தக் கூடாது” - அமைச்சர் பொன்முடி


“3-வது மொழியை கற்க கட்டாயப்படுத்தக் கூடாது”  - அமைச்சர் பொன்முடி
x
தினத்தந்தி 9 Dec 2021 12:54 PM IST (Updated: 9 Dec 2021 12:54 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் நடைமுறையில் உள்ளது என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

திருச்சி,

பாரதிதாசன் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-

தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் நடைமுறையில் உள்ளது. மாணவர்கள் விருப்பட்டால் 3-வது மொழியை கற்றுக்கொள்ளலாம். ஆனால் கட்டாயப்படுத்தக்கூடாது. என்றார். தொடர்ந்து  இரு மொழிக் கொள்கைக்கு ஆளுநரும் ஆதரவு அளிக்க வேண்டும் என  பாரதிதாசன் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவியிடம் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கோரிக்கை வைத்தார்.

Next Story