தேசிய விவசாயிகள் தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!


தேசிய விவசாயிகள் தினம்:  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
x
தினத்தந்தி 23 Dec 2021 12:25 PM IST (Updated: 23 Dec 2021 12:25 PM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் இன்று தேசிய உழவர் நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசிய உழவர் நாள் வாழ்த்துகளை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில்,

உலகத்தவர்க்கு அச்சாணியாக அய்யன் திருவள்ளுவர் குறிப்பிடும் உழவர்கள்தான் இன்று மக்களாட்சியின் வலிமையை உலகுக்கு எடுத்துரைத்துள்ளனர். உழவர்களின் நலனை அவர்கள் பயிர்களைக் காப்பதுபோல் எந்நாளும் காப்போம்! உழவர்களுடன் வாழ்த்துகளைப் பகிர்ந்து அதற்கு உறுதியேற்போம் என பதிவிட்டுள்ளார்.


Next Story