பெரியாரின் 48-வது நினைவுதினம் - ஸ்டாலின் மரியாதை
தினத்தந்தி 24 Dec 2021 9:19 AM IST (Updated: 24 Dec 2021 9:19 AM IST)
Text Sizeபெரியாரின் 48-வது நினைவுதினத்தையொட்டி உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை,
தந்தை பெரியாரின் 48-வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து
தந்தைப் பெரியாரின் 48 ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் சிம்சன் சிக்னலில் உள்ள பெரியார் சிலைக்கு முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின் மாலை அணிவித்து, பெரியார் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire