மதுரை மத்திய சிறைச்சாலையில் கைதிகள் போராட்டம்; உடம்பில் பிளேடுகளால் கிழித்து கொண்டனர்


மதுரை மத்திய சிறைச்சாலையில் கைதிகள் போராட்டம்; உடம்பில் பிளேடுகளால் கிழித்து கொண்டனர்
x
தினத்தந்தி 29 Dec 2021 3:43 PM IST (Updated: 29 Dec 2021 3:43 PM IST)
t-max-icont-min-icon

மதுரை மத்திய சிறைச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் சிலர் உடம்பில் பிளேடுகளால் கிழித்து கொண்டனர்.

மதுரை,

மதுரை மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே  மோதல் ஏற்பட்டது. இதில் கைதிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கைதிகள் சிலர் தங்களுடைய உடம்பில் பிளேடுகளால் கிழித்து கொண்டனர். சிறைக்கு வெளியே கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

Next Story