நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தி.மு.க. 6-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் -முழு விவரம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. 6-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
சென்னை
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மாவட்ட வாரியாக தி.மு.க. சார்பாக போட்டியிடும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் 6-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
திண்டிவனம் நகராட்சி, செஞ்சி, அனந்தபுரம், மரக்காணம் பேரூராட்சி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கடலூர் மேற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட விருத்தாசலம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி நகராட்சிகளுக்கும், தொரப்பாடி, பெண்ணாடம், மங்கலம்பேட்டை, மேல்பட்டாம்பாக்கம் ஆகிய பேரூராட்சிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சை மத்திய மாவட்டத்துக்கு உள்பட்ட ஒரத்தநாடு, வல்லம், திருவையாறு, மேலத்திருப்பூந்துருத்தி, திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
மேலும், புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட அறந்தாங்கி நகராட்சி, பொன்னமராவதி, அரிமளம், கீரமங்கலம், ஆலங்குடி பேரூராட்சிகளுக்கும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன், புதன்கிழமை வெளியிட்டாா். மீதமுள்ள மாவட்டங்களில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் வடக்கு மாவட்டம்
திண்டிவனம் நகராட்சி
3 - திருமதி. ரேணுகா
4 - திருமதி. லதா
5 - திருமதி. முத்துலட்சுமி
6 - திருமதி. ஷேக்தில்ஷாத் பேகம்
7 - திருமதி. புனிதா
8 - ஆர்ஆர்எஸ். ரவிச்சந்திரன்
9 - திருமதி. நிர்மலா
10 - சின்னதுரை
11 - திருமதி. அமுதா
12 - திருமதி. அனுசுயா
13 - எம்.டி. பாபு
14 - திருமதி. சுதா
15 - திருமதி. வளர்மதி
16 - சையத்கவுஸ்
17 - திருமதி. விஜயா
18 - திருமதி. லட்சுமி பிரபா
19 - ஜெ.எஸ். சரவணன்
25 - திருமதி. ரேகா
26 - திருமதி. உமா
27 - ஷபியுல்லா
28 - கா.சந்திரன்
29 - திருமதி. அரும்பு
30 - ஜி. சுதாகர்
31 - எஸ். செல்வராஜ்
32 - கு. பார்த்தீபன்
33 - எஸ். சீனிராஜ் (எ) சின்னசாமி
செஞ்சி பேரூராட்சி
1 - திருமதி. ராஜலட்சுமி
2 - திருமதி. அ.சந்திரா
3 - திருமதி. என்.அஞ்சலை
4 - திருமதி. வி.லட்சுமி
5 - எம்.கார்த்திக்
6 - திருமதி. சைதானிபீ
7 - கே.எஸ்.எம். மொக்தியார் அலி
8 - திருமதி. எஸ். சங்கீதா
9 - திருமதி. பி.சுமித்ரா
10 - இ.சங்கர்
11 - ச.ஜான்பாஷா
12 - கே.பொன்னம்பலம்
வார்டு எண். கழக வேட்பாளர்
3
13 - திருமதி. ஜெயா
14 - திருமதி. நூர்ஜஹான்
15 - ஆர்.சிவக்குமார்
16 - திருமதி. ஏ.புவனேஸ்வரி
17 - திருமதி. மகாலட்சுமி
18 - எம்.பி.ஆர். மோகன்
அனந்தபுரம் பேரூராட்சி
1 - வி. பாலகிருஷ்ணன்
2 - திருமதி. குப்பு
3 - வி. ஆதிமூலம்
4 - திருமதி. அனந்தநாயகி
5 - திருமதி. அ.தனலட்சுமி
6 - திருமதி. ஆர். அக்க்ஷயா
7 - ச.லட்சுமணன்
8 - திருமதி. கி.சுமதி
9 - வி.முருகன்
10 - திருமதி. ம.சுமதி
11 - திருமதி. ஞ.செல்வி
12 - ச.அன்வர்பாஷா
13 - திருமதி. க.அமுதா
14 - திருமதி. க.தமிழரசி
15 - டி.சேகர்
மரக்காணம் பேரூராட்சி
1 - பி. விக்னேஷ்
2 - திருமதி. வேதநாயகி ஆளவந்தான்
3 - ஜி. பலராமன்
4 - திருமதி. எஸ். மகாலட்சுமி
5 - ஆர். இளவரசன்
வார்டு எண். கழக வேட்பாளர்
வார்டு எண். கழக வேட்பாளர்
4
6 - திருமதி. அ. அசீனா
7 - டி. கணபதி
8 - திருமதி. ஜி. சத்தியவாணி
9 - என்.சேகர்
11 - திருமதி. அ.ஷபீனாபேகம்
12 - திருமதி. உமல்அபீபா
13 - திருமதி. கீதா
14 - திருமதி. எம்.சுவீதா
15 - எம். செல்வராஜ்
16 - வி.சிவா
17 - திருமதி. எம்.சுதா
18 - இ.முத்துவேல்
கடலூர் மேற்கு மாவட்டம்
விருத்தாசலம் நகராட்சி
1 - கா. கிருஷ்ணமூர்த்தி
3 - குருசரஸ்வதி
4 - த. முத்துகுமரன்
5 - ர. பாலகிருஷ்ணன்
6 - திருமதி. ர. அம்பிகா
7 - வே. தளபதி
8 - திருமதி. ச. சுந்தரி
9 - திருமதி. ந. ஜெயலட்சுமி
11 - திருமதி. பா. உஷா
12 - த. மணிவண்ணன்
14 - ரா. ஷகிலா பானு
15 - மு. அன்சார் அலி
16 - திருமதி. மா. தீபா
17 - தெ. பாண்டியன்
18 - த. அன்பழகன்
20 - திருமதி. மு. சங்கவி
21 - க. தண்டபாணி
22 - திருமதி. ரா. ஜெயந்தி
23 - ரெ. அரசகுமார்
24 - திருமதி. பு. வசந்தி
25 - திருமதி. ச. ராசாத்தி
27 - சு. ராமு
28 - திருமதி. த. ராணி
29 - திருமதி. ஜி. கரிமுன்னிசா
30 - வை. பக்கிரிசாமி
31 - திருமதி. ப. தேன்மொழி
33 - எஸ். சௌந்தர்யா
நெல்லிக்குப்பம் நகராட்சி
1 - த. சசிதர்
2 - திருமதி. ச. இலக்கியா
3 - திருமதி. ம. ஜெயபிரபா
4 - திருமதி. ப. ஹேமாவதி
5 - ச. சரவணன்
6 - ம. ஸ்ரீதர்
7 - க. அருளேசன்
11 - கோ. வேலு
12 - ஆ. ரவி
14 - வி. கஜேந்திரன்
16 - திருமதி. சீ. மகேஸ்வரி
17 - திருமதி. மு. மனோகரி
21 - திருமதி. தே. செண்பகம்
22 - திருமதி. மு. Kfkjh பீவி
23 - திருமதி. ஷே. ஹப்னாபேகம்
25 - ச. முத்தமிழன்
28 - கோ. பார்த்தசாரதி
29 - திருமதி. இரா. ஜெயந்தி
பண்ருட்டி நகராட்சி
1 - பி. ரமேஷ்
2 - ஆர். சிவா
3 - மு. KfkJ அனீபா
4 - திருமதி. செ. சாந்தி
5 - த. குலோத்துங்க சோழன்
6 - திருமதி. த. அனிதா
7 - திருமதி. ம. பூங்குழலி
8 - திருமதி. ச. ஆனந்தி
10 - திருமதி. பீ. ஒளி
12 - திருமதி. எம். விஜயலட்சுமி
14 - திருமதி. அ. கௌரி
16 - ஆர்.கே. இராமலிங்கம்
18 - திருமதி. ரா. வசந்தி
20 - ஆர்.டி.ஆர். பிரபாகரன் (எ) பிரபு
21 - கா. சீனிவாசன்
22 - திருமதி. ரா. கஸ்தூரி
23 - திருமதி. ப. பானுமதி
25 - திருமதி. ப. சண்முகவள்ளி
26 - க. ராஜேந்திரன்
29 - திருமதி. எம். கலைவாணி
30 - ஏ.எம். சங்கர்
31 - திருமதி. எம். லாவண்யா (எ) மதனா
32 - எஸ். அமிர்தவேலன்
33 - கோ. கதிர்காமன்
தொரப்பாடி பேரூராட்சி
1 - திருமதி. இ. திவ்யா
2 - திருமதி. ச. காயத்ரி
3 - திருமதி. எஸ். செல்வி
4 - ஆர்.கே. ராகவன்
5 - திருமதி. எஸ். வனஜா
6 - ஆர். சுந்தரவடிவேல்
7 - எஸ். சங்கர்
8 - திருமதி. என். தனபாய்
9 - என். மூர்த்தி
10 - செ. ரவிசந்திரன்
11 - திருமதி. ப. மல்லிகா
13 - திருமதி. எம். வனிதா
15 - வி. ராஜேஷ்
பெண்ணாடம் பேரூராட்சி
1 - திருமதி. ர. விஜயா
2 - திருமதி. கோ. சண்முகபிரியா
3 - திருமதி. அ. சுகுணா
5 - திருமதி. கு. வசந்தி குமாரவேல்
6 - திருமதி. க. பானுமதி
7 - திருமதி. சி. நூர்ஜகான்
8 - திருமதி. வி. சரண்ராஜ்
9 - கி. மனோகரன்
10 - திருமதி. பா. ரஞ்ஜினி
11 - ம. குமாரவேல்
12 - தே. பாலமுருகன்
14 - ச. சைருன்னிசா
15 - பா. ஆனந்த ராமகிருஷ்ணன்
மங்கலம்பேட்டை பேரூராட்சி
5 - திருமதி. ரா. சௌந்தரி
6 - ந. ராஜசேகர்
7 - திருமதி. பா. சிவசக்தி
8 - திருமதி. மு. சம்சாத்பேகம்
9 - திருமதி. பா. செல்வி
10 - குழந்தை சுதந்திரன்
11 - திருமதி. சீ. கோமதி
12 - திருமதி. ஜெ. சாந்தி
14 - வீ. கண்ணன்
மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி
1 - திருமதி. ரா. சசிகலா
3 - ந. அருண்குமார்
4 - திருமதி. ஜெ. மணிமேகலை
5 - திருமதி. பூ. சுகுணா
6 - ரா. மூர்த்தி
9 - திருமதி. அ. ஹபிபா
10 - திருமதி. அ. ஷாதிகா
11 - மு. இலியாஸ்
12 - க. தாமோதரன்
13 - திருமதி. ஜ. மோகனவள்ளி
14 - வ. ஜெயமூர்த்தி
15 - திருமதி. ப. கௌசல்யா
திட்டக்குடி நகராட்சி வேட்பாளர் விவரம் பின்னர் வெளியிடப்படும்
தஞ்சை மத்திய மாவட்டம்
ஒரத்தநாடு பேரூராட்சி
2 - ராஜேஸ்வரி செந்தில்வேலவன்
4 - பிரேமாவதி பரமநாதன்
5 - பி.எல்.கமலக்கண்ணன்
6 - அமுதாராணி கோவிந்தராஜ்
7 - மணி.சுரேஷ்குமார்
8 - கே.ரமேஸ்
9 - கனகவள்ளி ராசு
10 - எம்.பன்னீர்செல்வம்
11 - சுஜாதா காமராஜ்
12 - தமிழ்சிட்டு ராஜா
13 - கோகிலா சுரேந்தர்
14 - எம்.அபுல்ஹாசன்
15 - ஆர்.கிருஷ்ணகுமார்
வல்லம் பேரூராட்சி
1 - செல்வராணி டி.கே.எஸ்.ஜி. கல்யாணசுந்தரம்
2 - ரேவதி துரைசாமி
3 - mKjh அழகர்சாமி
4 - பி.சேகர்
5 - ருக்மணி கருப்புசாமி
6 - மகாலெட்சுமி குணசேகர்
7 - ரௌலத்நிஷா முகமதுஷாபி
8 - டி.ஆரீப்பாட்சா
9 - மரு.சுந்தர்ராஜ்
10 - ஏ.ஆரோக்கியசாமி
11 - என்.தமிழ்செல்வம்
12 - ஆர்.அன்பழகன்
13 - என்.ஜெயராமன்
15 - பரிமளா வினோத்குமார்
திருவையாறு பேரூராட்சி
1 - கோமதி சதீஷ்குமார்
2 - சந்திரா காளிமுத்து
3 - கஸ்தூரி நாகராஜன்
4 - ஆர்.ராஜேந்திரன்
5 - பி.கிருபானந்தம்
6 - டி.சேகர்
7 - வளர்மதி தாமோதரன்
8 - புவனா பாபு
9 - ஜெயசீலி தொன்போஸ்கோ
10 - சசிகலா குமணன்
11 - சி.நாகராஜன்
12 - ஆர்.ராஜ்குமார்
13 - நாகரெத்தினம் முருகானந்தம்
15 - கே.முகில்வேந்தன்
மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சி
1 - சி.கிறிஸ்தோப்பு
2 - குறைசாபேகம் KfkJ இக்பால்
3 - கவிதா சரவணன்
5 - சசிக்கலா பொற்செழியன்
6 - மு.அப்துல் வாஜித்
7 - அ.சாகுல்ஹமீது
8 - முத்துநாச்சியா ஷாஜஹான்
9 - ஜாப்ரின்ரோஜா அகமதுமைதீன்
10 - ஆ.ரூபன்
11 - சுபைதாபேகம் முகமதுஜக்கரியா
12 - தமிழ்ச்செல்வி கோபி
14 - அ.அகமதுமைதீன்
15 - ராதிகா செந்தில்குமார்
திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி
1 - வாசுகி இராமனுஜம்
2 - ப.ஜெயராமன்
3 - நா.கதிரேசன்
4 - செந்தாமரை மாரியப்பன்
5 - க.பாஸ்கரன்
6 - பாண்டிபிரபா இளம்பரிதி
7 - ரமணி சுப்ரமணியம்
8 - சரஸ்வதி ரமேஷ்
9 - பெ.சுந்தரபாண்டியன்
10 - தமிழ்ச்செல்வி கோவிந்தராஜன்
11 - மங்கையர்கரசி மதியழகன்
12 - ஜெ.சங்கர்
13 - க.இராஜேந்திரன்
15 - ப.மெய்யழகன்
புதுக்கோட்டை தெற்கு மாவட்டம்
அறந்தாங்கி நகராட்சி
1 - மு.சிவபிரகாஷ்
2 - கோ.துளசிராமன்
5 - ச.யோகசித்ரா
6 - டி. முத்து (எ) சுப்பிரமணியன்
8 - ரா.ஆனந்த்
9 - எஸ். மீனா
10 - சா.பிரியா
11 - சி. காசி (எ) காசிநாதன்
12 - க.ராஜேந்திரன்
13 - டி. மஞ்சு
15 - இரா.அன்னபூர்ணம்
16 - சை.யாசர்ஹமீது
17 - எஸ். சுசிலா
18 - ஆ.விசாலாட்சி
19 - என். பழனிராஜன்
20 - ஆர். சரோஜாதேவி
22 - இ. பிச்சைமுகமது
25 - சையத்தம்மாள்
26 - எ. ஆசராபீவி
27 - எம். ஷாஜகான்
பொன்னமராவதி பேரூராட்சி
1 - அ.அழகப்பன்
3 - கா.புவனேஸ்வரி
4 - ம.சிவகாமி
5 - எம். முத்துலெட்சுமி
6 - வி.இஷா
7 - கா.வெங்கடேஷ்
8 - டாக்டர்.சின்னப்பா
9 - ரா.சரஸ்வதி
10 - அழ.சுந்தரி
11 - எஸ். ராமநாதன்
12 - தி.ராஜா
14 - ஜெ.சாந்தி
15 - மு.பிரேமா
அரிமளம் பேரூராட்சி
2 - செ. செல்வபிரியா
3 - ஆ.ஆரோக்கியமேரி
4 - பெரி.வீரப்பன்
5 - பா.முத்தமிழ்செல்வி
6 - சீ.செல்வி
8 - வி. மணி
9 - மோ.அழகு
10 - சுப.செல்வராஜ்
11 - செ.வீரம்மாள்
12 - வெ.கருப்பாயி
13 - மு,மாரிக்கண்ணு
14 - கேஆர். பழனியப்பன்
கீரமங்கலம் பேரூராட்சி
1 - ஜெ.நிஷா
2 - கே.சி. சிவக்குமார்
3 - லெ.தெய்வானை
4 - செ.ராமாயி
5 - க.சின்னராஜா
6 - ப.சர்மிளா பானு
7 - ர.கனிமொழி
8 - வை.தமிழ்ச்செல்வன்
9 - ரெ.ராஜேந்திரன்
12 - சி.ஜெயகௌரி
13 - த.அன்பரசன்
14 - சு.நீதிராஜன்
ஆலங்குடி பேரூராட்சி
1 - ச.இந்துமதி
2 - ச.சாவித்திரி
3 - க.ஆறுமுகம்
4 - ராஜேஸ்வரி
5 - மு.கிருஷ்ணமூர்த்தி
6 - க.அகல்லிட்டில் கிரேசியா
10 - த.பாபுஜான்
11 - ஜி.சையது இப்ராஹிம்
13 - மு.ராசி
14 - கே.பி.கே. பனையப்பன்
15 - வெ.ஜீவா
குறிப்பு : மீதமுள்ள மாவட்டங்களில் போட்டியிடும் கழக
வேட்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
Related Tags :
Next Story