சரக்குவேன் கவிழ்ந்த விபத்தில் 2 பெண்கள் பலி - 15 பேர் படுகாயம்


சரக்குவேன் கவிழ்ந்த விபத்தில் 2 பெண்கள் பலி - 15 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 6 Feb 2022 4:20 PM IST (Updated: 6 Feb 2022 4:20 PM IST)
t-max-icont-min-icon

பாலக்கோடு அருகே சாலையோர பள்ளத்தில் சரக்குவேன் கவிழ்ந்த விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த நிலையில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்

தர்மபுரி

பாலக்கோடு அருகே சாஸ்திர முட்லு பகுதியில் ஆட்களை ஏற்றி கொண்டு வந்த சரக்குவேன் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் சரக்குவேனில் இருந்த 2 பெண்கள்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story