நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 11 ஆவணங்கள் காண்பித்து வாக்களிக்கலாம்


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 11 ஆவணங்கள் காண்பித்து வாக்களிக்கலாம்
x
தினத்தந்தி 12 Feb 2022 2:36 PM IST (Updated: 12 Feb 2022 2:36 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 11 அடையாள ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, உள்ளிட்ட 11 அடையாள ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என  வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் 

ஆதார் அட்டை, அஞ்சலக கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுநர் உரிமம், பான்காடு, பாஸ்போர்ட் உள்ளிட்டவை காண்பித்து வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story