திருப்பூர் - பல்லடம் சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார் - வீடியோ
தினத்தந்தி 18 Feb 2022 3:24 PM IST (Updated: 18 Feb 2022 4:34 PM IST)
Text Sizeதிருப்பூர் - பல்லடம் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
திருப்பூர் - பல்லடம் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ,திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கு சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .
கார் தீப்பிடித்து எரிந்ததையடுத்து காரில் வந்த நபர், விரைந்து இறங்கியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
இதனை அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ,தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire