ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் கவுரவத் தலைவர் காலமானார்


ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் கவுரவத் தலைவர் காலமானார்
x
தினத்தந்தி 23 Feb 2022 8:59 AM IST (Updated: 23 Feb 2022 8:59 AM IST)
t-max-icont-min-icon

திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் கவுரவத் தலைவர் சுவாமி சதானந்தா காலமானார்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம் இயங்கி வருகிறது. இங்கு சுவாமி சதானந்தா (வயது 96) கவுரவத் தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக நேற்று மாலை அவர் காலமானார். 

இவர் மதுரை திருவேங்கடம் விவேகானந்தா கல்லூரி உருவாக பெரும் பணியாற்றியவர் அந்த கல்லூரியில் செயலாளராகவும் பணியாற்றியவர். இவரது இறுதிச் சடங்கு இன்று மதியம் 3 மணி அளவில் நடைபெறவுள்ளது.


Next Story