அதிமுகவை தமிழக அரியணையில் மீண்டும் அமரச் செய்வோம் - ஓபிஎஸ், இபிஎஸ் கடிதம்
அதிமுகவை அரியணையில் அமரச் செய்வோம் என்று ஓபிஎஸ், இபிஎஸ் தொண்டர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
சென்னை,
அதிமுகவை அரியணையில் அமரச் செய்வோம் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் உறுதிமொழி ஏற்போம் என்று ஓபிஎஸ், இபிஎஸ் தொண்டர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
அதிமுக தொண்டர்களுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டிருக்கும் கடிதத்தில்,
வெற்றி தோல்விகளைக் கண்டு துவண்டு விடாத நெஞ்சுரத்தோடு மக்களுக்கு பணியாற்றுவோம் என்றும் தமிழக அரியணையில் அதிமுகவை அமரச் செய்வோம் என்று உறுதி மொழி ஏற்போம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story