ஓபிஎஸ் தலைமையில் நாளை நடைபெற இருந்த செயல் வீரர் கூட்டம் ரத்து


ஓபிஎஸ் தலைமையில் நாளை நடைபெற இருந்த செயல் வீரர் கூட்டம் ரத்து
x
தினத்தந்தி 4 March 2022 8:54 AM IST (Updated: 4 March 2022 8:54 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளத்தில் நாளை அதிமுக செயல் வீரர் கூட்டம் நடக்கவிருந்த நிலையில் திடீரென ரத்தாகி உள்ளது.

தேனி,

தேனியில் நாளை நடைபெற இருந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அம்மாவட்ட அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

சசிகலாவை அதிமுகவில் சேர்க்க எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பிய நிலையில் நாளைய கூட்டம் ரத்தானதாக தகவல் வெளியாகி உள்ளது.

சசிகலா, டிடிவி தினகரனை கட்சியில் சேர்ப்பது குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

Next Story