தென்காசியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா


தென்காசியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 10 March 2022 4:15 AM IST (Updated: 10 March 2022 4:15 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு மட்டும் நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.


தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நேற்று 2 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது. தற்போது 6 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.



Next Story