பல் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
தினத்தந்தி 25 March 2022 11:43 PM IST (Updated: 25 March 2022 11:43 PM IST)
Text Sizeபல் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிப்பதாக சென்டாக் தகவல் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் பல் மருத்துவ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 29-ந் தேதி மாலை 6 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மேலும் விவரங்களை www.centacpuducherry.in என்ற இணையளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0413-2655570, 2655571 ஆகிய எண்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு தெரிவித்துள்ளார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire