விரைவில் சென்னையில் 2 வது விமான நிலையம் - மத்திய மந்திரி தகவல்


விரைவில் சென்னையில் 2 வது விமான நிலையம் - மத்திய மந்திரி தகவல்
x
தினத்தந்தி 30 March 2022 12:30 PM IST (Updated: 30 March 2022 12:30 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் 2-வது விமான நிலையம் விரைவில் அமைக்கப்படும் என விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா உறுதி அளித்துள்ளார்.

புதுடெல்லி,

சென்னையில் 2வது விமான நிலையம் விரைவில் அமைக்கப்படும். 2வது விமான நிலையத்திற்காக 4 இடங்களை மாநில அரசு பரிந்துரைத்தது. 2 இடங்களை தேர்ந்தெடுத்து, மாநில அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரி  ஜோதிராதித்ய சிந்தியா உறுதி அளித்துள்ளார்.



Next Story