திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக முதல்-அமைச்சரின் மனைவி சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக முதல்-அமைச்சரின் மனைவி சாமி தரிசனம்
x
தினத்தந்தி 17 April 2022 5:39 AM IST (Updated: 17 April 2022 5:39 AM IST)
t-max-icont-min-icon

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக முதல்-அமைச்சரின் மனைவி சாமி தரிசனம்

திருமலை, 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ேநற்று முன்தினம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்க்கா ஸ்டாலின் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சென்று மூலவர் ஏழுமலையான், உற்சவர் ஸ்ரீேதவி, பூதேவி, மலையப்பசாமிைய தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் அதிகாரிகள் லட்டு, தீர்த்தப்பிரசாதம் ஆகியவற்றை வழங்கினர்.

Next Story