கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு பின் வி.கே.சசிகலா பேட்டி
தினத்தந்தி 21 April 2022 8:11 PM IST (Updated: 21 April 2022 8:11 PM IST)
Text Sizeவிசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளேன் என வி.கே.சசிகலா கூறியுள்ளார்.
சென்னை,
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக 6 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் சசிகலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளேன்.
எத்தனை கேள்விகள் கேட்டார்கள் என சொல்ல முடியாது. நாளை விசாரணை நிறைவடைந்த பின் விரிவாக பேசுகிறேன் என்றார்.
மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் சசிகலாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire