கிருஷ்ணகிரியில் ரூ.8 லட்சம் மதிப்பிலான பள்ளி புத்தகங்கள் மாயம் - 2 பேர் பணியிடை நீக்கம்
தினத்தந்தி 22 April 2022 11:41 PM IST (Updated: 22 April 2022 11:41 PM IST)
Text Sizeகிருஷ்ணகிரியில் ரூ.8 லட்சம் மதிப்பிலான அரசு பள்ளி புத்தகங்கள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
ஊத்தங்கரை வட்டார கல்வி மைய அலுவலகத்தின் வளாகத்தில் இருந்து 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒன்றாம் வகுப்ப்பில் இருந்து 8-ம் வகுப்பு வரையிலான சுமார் 12 ஆயிரம் காணாமல் போனதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு உதவியாளர் தங்கவேல் மற்றும் கிளர்க் திருநாவுக்கரவு ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire