புதுவை கோர்ட்டில் மருத்துவ முகாம்


புதுவை கோர்ட்டில் மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 28 April 2022 11:04 PM IST (Updated: 28 April 2022 11:04 PM IST)
t-max-icont-min-icon

புதுவை வக்கீல்கள் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடத்தது.

புதுவை வக்கீல்கள் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நீதிமன்ற கருத்தரங்க அறையில் இன்று நடந்தது. புதுவை தலைமை நீதிபதி செல்வநாதன் முகாமை தொடங்கிவைத்தார். சட்டப்பணிகள் ஆணயை உறுப்பினர் செயலர் நீதிபதி ஷோபனாதேவி, வக்கீல் சங்க தலைவர் குமரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பொது மருத்துவம், இதயம், பல், எலும்பு, காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றுக்கான இலவச பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் புதுச்சேரி வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.


Next Story