ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு வி.கே.சசிகலா வாழ்த்து


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 2 May 2022 11:57 PM IST (Updated: 2 May 2022 11:57 PM IST)
t-max-icont-min-icon

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு வி.கே.சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.


சென்னை,

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், வி.கே. சசிகலாவும் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் கூறுபோது, தங்களின் ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை,எளியோருக்கு அளித்து இன்புறும் இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகள் என்று வி.கே.சசிகலா தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டு உள்ளார்.


Next Story