குடவாசலில் 26-ந்தேதி மின்நிறுத்தம்


குடவாசலில் 26-ந்தேதி மின்நிறுத்தம்
x

குடவாசலில் 26-ந்தேதி மின்நிறுத்தம்

திருவாரூர்

குடவாசல்

குடவாசல் துணை மின்நிலையத்தில் வருகிற 26-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் குடவாசல், சேங்காலிபுரம், காங்கேயபுரம், திருவிடச்சேரி, மணலகரம், செம்மங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் 26-ந்தேதி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை குடவாசல் உதவி செயற்பொறியாளர் உஷா தெரிவித்தார்.


Next Story