27-ந்தேதி மின்நிறுத்தம்


27-ந்தேதி மின்நிறுத்தம்
x

மணல்மேடு பகுதியில் 27-ந்தேதி மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

மயிலாடுதுறை

மணல்மேடு:

மணல்மேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் மணல்மேடு, ராதாநல்லூர், கிழாய், கடலங்குடி, திருமங்கலம், காளி, இளந்தோப்பு, பட்டவர்த்தி, மண்ணிப் பள்ளம், சித்தமல்லி, வடவஞ்சார், திருச்சிற்றம்பலம், திருவாளப்புத்தூர் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.


Next Story