29-ந்தேதி மின்நிறுத்தம்
சீர்காழி பகுதியில் 29-ந்தேதி மின்நிறுத்தம் நடந்தது.
மயிலாடுதுறை
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் துணை மின் நிலையத்தில் வருகிற 29-ந்தேதி(புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதைெயாட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் சீர்காழி நகர் பகுதிக்குட்பட்ட சபரி நகர், தென்பாதி, வி.என்.எஸ்.நகர், அரசு ஆஸ்பத்திரி சாலை, டி.பி. ரோடு, புதிய பஸ் நிலையம், தேர் கீழவீதி, தேர் மேலவீதி, தெற்கு வீதி, வடக்குவீதி, பிடாரி கீழவீதி, பிடாரி மேலவீதி, பிடாரி தெற்கு வீதி, பழைய பஸ் நிலையம், கடைவீதி, கீழதென்பாதி, கற்பக நகர், தட்சிணாமூர்த்தி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு 29-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை செயற்பொறியாளர் (பொறுப்பு) விஸ்வநாதன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story