2-ம் நிலை காவலர் மாதிரி தேர்வு


2-ம் நிலை காவலர் மாதிரி தேர்வு
x

2-ம் நிலை காவலர் தேர்வுக்கான மாதிரி தேர்வு நடந்தது.

திருச்சி

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் 2-ம் நிலை காவலர் தேர்வுக்கான மாதிரி தேர்வு திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை ஆப்-லைன் முறையில் நடைபெற்ற இந்த தேர்வில், மாணவர்களுக்கு வினா தொகுப்பு வழங்கப்பட்டு, அவர்கள் ஓ.எம்.ஆர். விடைத்தாளில் பதில் அளித்தனர். 2-ம் நிலை காவலர் தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகள் இந்த மாதிரி தேர்வில் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story