அரசு கல்லுாரியில் இளநிலை பாடபிரிவிற்கு 2-ம் கட்ட கலந்தாய்வு


அரசு கல்லுாரியில் இளநிலை பாடபிரிவிற்கு 2-ம் கட்ட கலந்தாய்வு
x
தினத்தந்தி 10 Jun 2023 12:15 AM IST (Updated: 10 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மணல்மேடு அரசு கல்லுாரியில் இளநிலை பாடபிரிவிற்கு 2-ம் கட்ட கலந்தாய்வு

மயிலாடுதுறை

மணல்மேடு:

மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பாடபிரிவிற்கான 2-ம் கட்ட கலந்தாய்வு வருகிற 13-ந் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும். மேலும் வரலாறு, வேதியியல், வணிக நிர்வாகவியல் பிரிவுகளுக்கு BC, MBC மாணவர்களுக்கும், கணினி அறிவியல் பாடத்திற்கு BC, MBC, SC மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது என்று கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார்.


Next Story