3 மடிக்கணினிகள் திருட்டு
கல்லூரி மாணவிகளின் 3 மடிக்கணினிகள் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி
காட்பாடியில் உள்ள ஒரு விடுதியில் கல்லூரி மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
இதில் 2 மாணவிகள் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர்களுடைய 3 மடிக்கணினிகள் திருட்டு போனது.
இதுகுறித்து அவர்கள் இருவரும் தனித்தனியாக காட்பாடி போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire