கிடா சண்டை நடத்திய 3 பேர் கைது
தேவதானப்பட்டி அருகே கிடா சண்டை நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்
தேவதானப்பட்டி அடுத்த குள்ளப்புரம்-அணைக்கரைப்பட்டி சாலை அருகே சிலர் 2 ஆட்டுக்கிடாக்களை வைத்து சண்டை நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஜெயமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கு கிடா சண்டை நடத்திய ரஞ்சித்குமார் (வயது 22), பெருமாள் (31), 16 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 3 பேரை தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire