மது விற்ற 3 பேர் கைது


மது விற்ற 3 பேர் கைது
x
சேலம்

கொண்டலாம்பட்டி:-

சேலம் கொண்டலாம்பட்டி பகுதிகளில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மது விற்பனையில் ஈடுபட்ட ஜாரி கொண்டலாம்பட்டியை சேர்ந்த செல்வி (வயது 70), வீரபாண்டியார் நகரை சேர்ந்த சண்முகம் (55), பெரியபுத்தூரை சேர்ந்த பெரியதாயி (75) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story