புகையிலை பொருட்கள் விற்ற 3 கடைக்கு சீல்


புகையிலை பொருட்கள் விற்ற 3 கடைக்கு சீல்
x

புகையிலை பொருட்கள் விற்ற 3 கடைக்கு சீல் வைக்கப்பட்டது

மயிலாடுதுறை

சீர்காழி

சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, பூம்புகார், மாதானம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் சுகன்யா மற்றும் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பழனிச்சாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் கொள்ளிடம் முக்கூட்டத்தில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, புகையிலை பொருட்கள் விற்ற 3 கடைகளுக்கு `சீல்' வைக்கப்பட்டது.


Next Story