மேலும் 31 பேருக்கு கொரோனா


மேலும் 31 பேருக்கு கொரோனா
x
திருப்பூர்


திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு கூடி, குறைந்து வருகிறது. நேற்று மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 39 பேர் குணமடைந்தனர். தற்போது 210 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 875 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 613 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 1,052 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.


Next Story