3-ம் நாள் மகா தீப காட்சி


3-ம் நாள் மகா தீப காட்சி
x

3-ம் நாள் மகா தீப காட்சி

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் கடந்த 6-ந் தேதி மாலை கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது.

இந்த மகா தீபம் மலை உச்சியில் தொடர்ந்து 11 நாட்கள் மாலையில் ஏற்றப்படும். இந்த நிலையில் 3-ம் நாளான இன்று மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.


Next Story