கஞ்சா கடத்திய 4 பேர் கைது
கஞ்சா கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கூடங்குளம்:
கூடங்குளம் அணுமின் திட்டப்பணிக்கு கூலி வேலை செய்வதற்காக வட மாநிலத்தவர் வருகிறார்கள். இதில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரகுநாத சிங் (வயது 27), பன்வாரி சிங் (40), மோகன் ராம் (42), சத்யநாராயண சிங் (28) ஆகிய 4 பேரும் வட மாநிலத்திலிருந்து கஞ்சாவுடன் ெரயிலில் கூடங்குளத்துக்கு வந்தனர். இதுபற்றிய தகவல் கூடங்குளம் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்து, கொண்டு வந்த கஞ்சாவையும் கைப்பற்றி சிறையில் அடைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire