சூளகிரி, ராயக்கோட்டையில் பணம் வைத்து சூதாடிய 4 பேர் சிக்கினர்

சூளகிரி, ராயக்கோட்டையில் பணம் வைத்து சூதாடிய 4 பேர் சிக்கினர்
x

சூளகிரி, ராயக்கோட்டையில் பணம் வைத்து சூதாடிய 4 பேர் சிக்கினர்

கிருஷ்ணகிரி

சூளகிரி:

சூளகிரி போலீசார் ஆர்.சி. தேவாலயம் பின்புறம் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய சூளகிரி பகுதியை சேர்ந்த காலந்தர் (வயது 40), சப்படி பகுதியை சேர்ந்த சுரேஷ் (28) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ராயக்கோட்டை போலீசார் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய ராயக்கோட்டை கீழத்தெருவைச் சரவணன் (44), அக்ரஹாரம் தூர்வாசன் (38) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

Next Story