மின்சாரம் இல்லாததால் 40 கிராமங்கள் இருளில் மூழ்கின

மின்சாரம் இல்லாததால் 40 கிராமங்கள் இருளில் மூழ்கின
x

மின்சாரம் இல்லாததால் 40 கிராமங்கள் இருளில் மூழ்கின

ராணிப்பேட்டை

வள்ளிமலை

மின்சாரம் இல்லாததால் 40 கிராமங்கள் இருளில் மூழ்கின

மாண்டஸ் புயலால் வள்ளிமலை. பொன்னை சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் கன மழை பெய்தது. அப்போது பலத்த காற்றும் வீசியது. இந்த நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதன் காரணமாக சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கின. இதனால் இப்பகுதி பொதுமக்கள் இன்றி பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

Next Story